தமிழ் மொழி

Participatory Community Needs Assessment Training in Tamil Medium (002a)


Description
பங்குபற்றுகையுடனான சமூகத்தேவை ஆய்வு பயிற்சி
நாம் அனைவரும் அறிந்தவாறு உலகம் இதுவரை சந்திக்காத பல பொது சுகாதார சவால்களை எதிர்கொள்கிறது. ஏனைய சவால்களில் போலவே கோவிட் 19 சவாலினையும் வெற்றிகொள்வதற்காக இளைஞர்களாகிய நீங்கள் முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வாழும் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேவை செய்வதற்கு வாய்ப்பினை பெற்ற நீங்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியசாலிகள். இச்சேவையின் காரணமாகவே உங்களுக்கு இந்த இணையம் ஊடாக புதிய அனுபவத்தோடு பங்குபற்றுகையுடனான தேவை ஆய்வு பற்றி கற்றுக்கொள்வதற்கும், வெற்றிகரமாக பயிற்சியினை பூர்த்திசெய்து அதற்கான சான்றிதழினை பெற்றுக்கொள்வற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
Content
 • 1. பாடநெறி அறிமுகம்
 • பங்குபற்றுதலின் தேவை பற்றி மதிப்பீடு
 • பயிற்சி பாடநெறி அதன் உள்ளடக்கம் மற்றும் முறைமைகள்
 • சமூகத்தின் தேவை பற்றிய ஆய்வின் அடிப்படை விழுமியங்கள்
 • 2. முறைமைகள் மற்றும் படிமுறைகள்
 • மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டி
 • சமூகத்தேவை ஆய்வின் முறைமைகள் மற்றும் படிமுறைகள்
 • மேலதிக கற்றலுக்காக
 • 3. இணையம் வாயிலான தேவை ஆய்வினை அறிமுகப்படுத்துவதற்கான வீடியோ அமர்வு
 • ஆய்வு வினாக்கொத்து தமிழ் மொழியில்
 • 4. ஆய்வின் முடிவில் விபரங்களைச் சமர்ப்பித்தல்
 • நீங்கள் மேற்கொள்ளும் தேவை ஆய்வு சம்பந்தமான விவரங்களை வழங்கவும்
 • 5. ஆய்வின் முடிவுகளை பகுப்பாய்வு செய்வது சம்பந்தமான கற்றலுக்கான வீடியோ அமர்வு
 • EXCEL தரவு பகுப்பாய்வு
 • நீங்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை முன்வைப்பதற்கான மாதிரி ஸ்லைடுகள்
 • தமிழில் EXCEL ஐ கற்கவும்
 • 6. முடிவுகளின் முன்வைப்பினை சமர்ப்பித்து சான்றிதழைப் பெறுதல்
 • உங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
Completion rules
 • You must complete the test "உங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்"
 • Leads to a certification with a duration: Forever